ஓவரா வெண்ணீர் குடித்தால் எந்த உறுப்பு பாதிக்கும் தெரியுமா ?

 
water

பொதுவாக அதிகம் வெந்நீர் குடித்தால் இருக்கும் ஆபத்தை உண்டாக்கும் .இது பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பெரும்பாலானோர் தினமும் வெந்நீர் குடிப்பது ஒரு வழக்கமாகவே இருக்கும். அது உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது.

water
2.சிலர் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் வயிற்று வலி பிரச்சனையால் இருப்பவர்களுக்கு வெந்நீர் ஒரு மருந்தாகவே பயன்படுகிறது. 
3.இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

4.அதிக அளவு சூடாக குடித்தால் சிறுநீரகம் மற்றும் கிட்னிக்கு தீங்கை விளைவிக்கிறது. மேலும் சிறுநீரக செயலிழப்பை கூட ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

5.மேலும் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தி மூளை சம்பந்த பட்ட பிரச்சனைகளையும் தலைவலியும் ஏற்படுத்த கூடும். 
6.தொடர்ந்து வெந்நீர் குடித்து வரும் போது தூக்கமின்மை பிரச்சனை உருவாக்கக்கூடும்.

7.பொதுவாகவே வெண்ணீர் குடிக்கும் போது அதிக சூடு இல்லாமல் வெதுவெதுப்பான நீரை குடித்தால் நல்லது. 
8.அதிகமாக சூட்டுடன் குடித்தால் அது உடலின் வெப்ப நிலை அதிகமாகி உடலின் உள்ளுறுப்புகளை பாதிக்கும் என தெரிந்து கொள்வோம்.