மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படுத்தி விடும் இந்த வாட்டர்

 
toilet

பொதுவாக ஐஸ் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் கோடையில் நம் உடலுக்கு உண்டாக்கும் தீமைகள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்

1.பொதுவாகவே கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருந்தால் அனைவரும் குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பது வழக்கம்.
2.ஆனால் அது நம் உடலுக்கு ஏற்றது அல்ல. சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் அது குறித்து நாம் பார்க்கலாம்.

water

3.குளிர்ந்த நீரை அடிக்கடி குடிக்கும் போது அது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
4.மேலும் மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படுத்தி விடுகிறது.

5.இது மட்டும் இல்லாமல் வயிறு மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்குவது மற்றும் தொண்டை பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.

6.எனவே குளிர்ந்த நீரை அதிகமாக குடிக்கும் போது அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.