ஜீன்ஸ் அணிந்து பல மணிநேரம் அமர்ந்திருந்ததால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
jeans

பொதுவாக ஜீன்ஸ் அணியும் முறையை குளிர் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு உஷ்ணத்தை உண்டாகும் வகையில் உருவாக்கப்பட்டது .இதன் பாதிப்பு பற்றி நாம் பார்க்கலாம்
1. நம் நாடு உஷ்ணமான நாடு அதற்கேற்ப தளர்வான காட்டன் உடை அணியும் பழக்கம் இங்கு உருவாக்கப்பட்டது .
2.ஆனால் நாம் மேற்க்கத்திய உணவு பழக்கத்தையும் ,உடை பழக்கத்தையும் பின்பற்ற ஜீன்ஸ் அணிய தொடங்கி விட்டனர் .அதிலும் பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் நிறைய ஆரோக்கிய கேடுகள் உண்டாகும் .3.ஆண்கள் ஜீன்ஸ் அணியும்போது அது உயிரணுக்களின் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும் ,ஏனெனில் அது அவர்களின் விதைப்பபையை இருக்க பிடிப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும் .
4.ஆண் பெண் இருபாலருக்கும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மூட்டுக்களில் வலி, மரத்துப் போதல் போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
5.பெண்கள் , இறுக்கமான “ஸ்கின்னி” ஜீன்ஸ் பேன்ட் அணிவதால் உடலில் வெப்பம் அதிகமாகி கருப்பைத் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

moottu pain tips from aththi milk
6.மேலும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், பூஞ்சை தொற்று, சிறுநீர் பாதை தொற்று, தசைகள், நரம்புகள் சேதமடைதல், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் இறுக்கமாக ஜீன்ஸ் பேன்ட் அணிந்தால் ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
 7.ஜீன்ஸ் அணிந்து பல மணிநேரம் அமர்ந்திருந்ததால் அவரது கால்களுக்கான இரத்த ஓட்டம் தடைபட்டு பாதிப்பு ஏற்படுகிறது ,, அத்துடன் அவரது கால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும் சேதம் ஏற்படுகிறது