பால் குடிப்பதால் இவ்வளவு பக்க விளைவு ஏற்படுமா ?இது தெரியாம போச்சே ..
பொதுவாக நாம் குடிக்கும் பாலில் கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது .நாம் அன்றாடம் குடிக்கும் இந்த பாலின் நன்மை தீமை பற்றி நாம் காணலாம்
1.பாலில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் ஆகிய பொருட்களை சேர்த்து குடித்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் .
2.நாம் இரவில் பால் குடிக்கும்போது அந்த பாலை செரிமானம் செய்யும் வேலையில் நுரையீரல் செயல்படும் 3.ஆனால் நுரையீரல் இரவில் நச்சுக்களை நீக்கும் வேலை செய்வதை விட்டுட்டு இந்த பாலை செரிமானம் செய்யும் வேலையில் இறங்கும்
4.நம்முடைய சிறுகுடலில் லாக்டேஸ் என்னும் என்சைம் இருக்கின்றது.
5.அதோடு பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் இந்த பாலை உறிஞ்சிக் கொள்ளும்.
6.இப்படி உறிஞ்சிக் கொள்ளும் பால் தான் வயிறு உப்பசம் , டயேரியா , வாயுத்தொல்லை , அசிடிட்டி ஆகியவற்றை உண்டாக்குகிறது
7. இரவில் பால் குடித்தால் குமட்டல், தூக்கமின்மை, வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள்.