கடல் மீன்களை உண்டால் நம் உடலில் உண்டாகும் நோய்கள்

 
fish

பொதுவாக மீனையும் அளவுக்கதிகமாக எடுத்து கொண்டால் அது நம் உடலுக்கு பல்வேறு கேடுகளை உண்டாக்கும் .மேலும் ஓவரா மீன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன கேடுகள் வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

1.சிலர் அதிகமாக அதுவும் தினமும் மீன் சாப்பிடுவதுண்டு .அப்படி தொடர்ந்து தினம் மீன் சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா முதல் ப்ராஸ்டேட்  புற்றுநோய் வரை ஏற்படும் என ஒரு ஆய்வு கூறுகிறது
2. மீனை தினம் உண்பவர்களுக்கு  மூளை மற்றும் கண் நோய் பிரச்சினை வரலாம் .

brain
3., தினம் மீனை உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் மீன் கறியை நம் குடல் முழுமையாக ஜீரணிக்காது
4.இப்படி நம் உடலில் செரிக்கப்படாமல் வெளியேறாமல் இருக்கும்  மீன்கள் எதிர்காலத்தில் புற்றுநோயை கொடுக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது
5., கடலில் நச்சுத்தன்மை உள்ள அதிக பாதரசம் கலந்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது
6.எனவே கடல் மீன்களை கர்ப்பம் அடைந்த பெண்கள் உண்டால் அவர்களின் கருவில் உள்ள சிசுவை அதிகம் பாதிக்கும் என்று அந்த ஆய்வு எடுத்து கூறுகிறது .
7.நச்சு தன்மை கொண்ட இந்த கடல் மீன்களை உண்டால் ஒவ்வாமை பிரச்சினைகள் வரக்கூடும்.
8.மேலும் நச்சுத்தன்மையுள்ள கடல் மீன்களை சாப்பிடுவதால் புது புது வியாதிகள் உங்களை தேடி வரும்.
9.இந்த கடல் மீன் மூலம் நம் உடலில் ஒவ்வாமை அதிகமாகி விட்டால் உடலிற்கு சுவாச பிரச்சினைகளை தரும்.