என்னது !ஏலக்காய்க்குள் இவ்ளோ பக்க விளைவு இருக்கா ?

 
yelakkai yelakkai

பொதுவாக ஏலக்காய் உடலுக்கு நல்லதுதான் .ஆனால் அதை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.ஆரோக்கியமும் உணவிற்கு நறுமணமும் சேர்க்கும் மசாலா பொருட்களின் முக்கியமான ஒன்று ஏலக்காய். 2.இது உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

bp
3.ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
4.ரத்த அழுத்தத்தை குறைத்து ஒவ்வாமை பிரச்சனை வர அதிக வாய்ப்புள்ளது.
5.இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வயிற்றுப்போக்கு பிரச்சனையையும் உண்டாக்க கூடும்.
6.எனவே ஏலக்காய் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும்போது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.