மாரடைப்பை நமக்கு உணர்த்தும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதிங்க

 
heart heart

பொதுவாக இப்போதெல்லாம் 40 வயதை தாண்டியவுடன் மாரடைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றாகி விட்டது.இப்பதிவில் எவ்வாறு  மாரடைப்பை தவிர்க்கலாம் என்று நாம் காணலாம்

Heart attack
சில ஆய்வு முடிவுகளின் படி மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக பின்வரும் அறிகுறிகள் தோன்றும் .
1.தூக்கமின்மை,
2.மூச்சுத் திணறல்,
3.செரிமானக் கோளாறு,
4.பய உணர்வு,
5.கை மற்றும் கால்கள் பலவீனமாதல்,
6.மனநிலை மாற்றங்கள் மற்றும்
7.பசியின்மை
போன்ற அறிகுறிகள் தோன்றும் என கண்டறியப்பட்டுள்ளது