உங்கள் கிட்னி கெட்டு விட்டால் என்ன அறிகுறி தோன்றும் தெரியுமா ?

 
kidney

பொதுவாக நம் உடலுக்கு கிட்னி ரொம்ப முக்கியம் .இது கெட்டு விட்டால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று இப்பதிவில் நாம் காணலாம் .
1.உடலின் கழிவு தொழிற்சாலை என்று அழைக்கப்படும் கிட்னியை பாதுகாப்பது மிகவும் முக்கியம் .வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.

kidney
2.உங்கள் கிட்னி கெட்டு விட்டால் உங்களுக்கு உடல் சோர்வு அதிகமாக ஏற்படலாம்
3.உடலில்  உள்ள நச்சுகள் உங்கள் உடலின் மற்ற உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கும்.
4. இரத்தத்தில் அசுத்தங்கள் இருப்பது பல உடல் கோளாறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
5.உங்கள் கிட்னி கெட்டு விட்டால் நல்ல அளவு தூக்கத்தை பெற முடியாமல் அவஸ்த்தை இருக்கும்  
6.உங்கள் கிட்னி கெட்டு விட்டால் வறண்ட, செதில்களாக மற்றும் அரிக்கும் தோல் போன்ற சரும பிரச்சனைகளை எந்த காரணமும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு இருக்கும்