கேன்சர் வராமல் தடுக்கும் இந்த டீ!-வேறு எந்த நோய்களை தடுக்கும் தெரியுமா ?

 
cancer

பொதுவாக நாம் உடல் புத்துணர்ச்சிக்காக பல்வேறு தேநீரை குடித்து வருகிறோம் .ஆனால் இந்த தேநீர் வகையில் க்ரீன் தேநீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது .இந்த கிறீன் டீயின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்

1.க்ரீன் டீ குடிப்பதால்  ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம் 

cancer

2.க்ரீன் டீ குடிப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் .

3.க்ரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து ,தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்கலாம்

4.க்ரீன் டீ குடிப்பதால் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கலாம் .

5.க்ரீன் டீ குடிப்பதால் இதய நோய் வராமல் தடுக்கலாம் .

6.க்ரீன் டீ குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தலாம் .

7.க்ரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்கலாம் .

8.க்ரீன் டீ குடிப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் . புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கலாம்

9.க்ரீன் டீ குடிப்பதால் எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்தலாம் .

10.க்ரீன் டீ குடிப்பதால் பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கலாம் .

11.க்ரீன் டீ குடிப்பதால் வாய் துர்நாற்றத்தை நீக்குகலாம்