தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் நம் உடலில் நடக்கும் அதிசயம்

 
tharpoosani

சாலையில் கொட்டி கிடக்கும் மலிவான தர்பூசணியில் நீர்ச்சத்து, கலோரிகள், கார்போஹைட்ரேட், விட்டமின் A, C, புரதம், மெக்னீசியம் மற்றும் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது.இதுஉடலுக்கு எனெர்ஜியை கொடுப்பதோடு ஆரோக்கியத்தையும் அள்ளி கொடுக்கும்

The Benefits Of Watermelon Fruits | WaterMelon Benifits ...

தர்பூசணியின் நன்மைகள்

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தர்பூசணி கோடையில் அதிக வியர்வையின் காரணமாக ஏற்படும் அரிப்புகள் மற்றும் சருமப் பிரச்சனைகளை வராமல் தடுப்பதால் இதை உட்கொள்ள டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர்

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் லைகோபைன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து, ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும் அபூர்வ ஆற்றல் கொண்டது .

மலிவு விலையில் கிடைக்கும் தர்பூசணியில் வளமான அளவில் ஃபோலேட் உள்ளது. எனவே இது உடலின் ரத்தோட்டத்தை சீராக்கி, மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் பாதுகாபதால் இதை அதிகம் உண்ணலாம் .

கொட்டி கிடக்கும் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுப்பதால் இதை அதிகம் சாப்பிடலாம்

குறைந்த விலையில் விற்கும் தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, ஆஸ்துமா பிரச்சனை வராமல் தடுபதில் முன்னோடியாக திகழ்கிறது