எப்போதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள என்ன சாப்பிடணும் தெரியுமா ?

 
brain

பொதுவாக ஒவ்வொரு பழத்திலும் பல்வேறு நொதிகள் மற்றும் அமிலங்கள் உள்ளன. அந்த பழங்களை நாம் சாப்பிட்டால் அவை  குடலில் உள்ள பாக்டீரியாக்களுடன் போராடி நம் ஆரோக்கியத்தை காக்கிறது .
ஆகவே பல நன்மைகளை தரக்கூடிய இந்த பழங்களை ஏன் தினமும் உண்டு வந்தால் என்னென்ன நன்மைகள் உடல் ரீதியாக ஏற்படும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
1.மலச்சிக்கல், சரும வறட்சி, வறண்ட கூந்தல், போன்ற தொல்லையுள்ளோர் காலையில் பழம் சாப்பிடுதல் நலம் 
2.மேலும் செரிமான கோளாறு, வளர்சிதை மாற்ற குறைபாடு போன்ற அறிகுறிகளை கொண்டவர்களும்  பழங்களை காலையில் சாப்பிட வேண்டும். 
3.மேலும் செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் பழங்கள்  சாப்பிட்டு வந்தால் நல்லது. 
4.மேலும் பழங்கள் எல்லாவற்றிலும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகள் காணப்படுகிறது. 
5.பழங்கள் அனைத்திலும் இயற்கையான பழசக்கரை காணப்படுகின்றது.
6.மேலும் எப்போதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். 
7.பழங்கள் சாப்பிடுவது நச்சுக்களை நீக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும்.
8.எப்போதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள பழங்கள்  சாப்பிட்டால் போதும்.