ஒற்றைத் தலைவலிக்கு இயற்கை முறையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளலாம்

 
head ache head ache

பொதுவாக தலைவலியில் பல வகை உண்டு .அதில் ஒருவகைதான் ஒற்றை தலை வலி .இந்த இந்த கடுமையான ஒற்றைத் தலைவலியால் இன்று நாட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்த இந்த கடுமையான ஒற்றைத் தலைவலிக்கு இயற்கை முறையில் என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம் 

1.பொதுவாக ஒற்றைத் தலைவலி சிலருக்கு பரம்பரையாகவே தோன்றும். 
2.சிலருக்கு வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பாதிப்புகளினால் அதிகமாக ஒற்றைத்தலைவலி தோன்ற வாய்ப்புள்ளது .
3.மேலும் இந்த கடுமையான ஒற்றைத் தலைவலி பரம்பரையாகவும், பணி சூழல், உணவு முறைகளாலும் ஏற்படக்கூடியது. இந்த கடுமையான ஒற்றைத் தலைவலியால் ஆண்களை விட பெண்களே அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். 
4.இந்த கடுமையான ஒற்றைத் தலைவலியில் கண் நரம்பு ஒற்றைத் தலைவலி, பக்கவாத ஒற்றைத் தலைவலி, முக நரம்பு ஒற்றைத் தலைவலி என வகைகள் உண்டு.
5.இந்த கடுமையான ஒற்றைத் தலைவலி வந்தவுடன் சிலருக்கு வாந்தி உண்டாகும். 
6.இந்த கடுமையான ஒற்றைத் தலைவலி வந்தவுடன் சிலருக்கு படபடப்பு, அதிக களைப்பு, பசியின்மை ஏற்படும். மூக்கிலிருந்து நீர் கசியும். 
8.இந்த கடுமையான ஒற்றைத் தலைவலி வந்தால் சிலர் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள்.  சிலருக்கு 3 நாள்  கூட தொடர்ந்து நீடிக்கும்.
9.இந்த கடுமையான ஒற்றைத் தலைவலி குணமாக்க நல்லெண்ணெய் 100 மிலியுடன் 5 மிலி குப்பைமேனி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத்தலைவலி குணமாகும்.
10.அடுத்து இந்த கடுமையான ஒற்றைத் தலைவலி குணமாக நல்லெண்ணெய் கால் லிட்டரில் கருஞ்சீரகப்பொடி 50 கிராம், நெய் 10 கிராம், எலுமிச்சை சாறு 10 மிலி, வெற்றிலைச்சாறு 10 மிலி கலந்து நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு விடவும் .
11.இந்த கலவையை ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத்தலைவலி குணமாகும்.