கிட்னி கற்களை தூள் தூளாக்கும் இந்த ஜூஸ்
பொதுவாக கிட்னியில் கல் தோன்றி விட்டால் அது நம்மை பாடாய் படுத்தி விடும் இந்த கிட்னி கல் சிலருக்கு வயிறு வலியை உண்டாக்கி விடும் இன்னும் சிலருக்கு இடுப்பு வலியை கொடுக்கும் இன்னும் சிலருக்கு பல உடல் உபாதைகளை கொடுக்கும் எனவே இந்த கிட்னி கல்லை குணமாக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.கிட்னியில் உருவாகும் சிறுநீரக கல் பலரையும் வாட்டி வதைக்கிறது .இந்த பிரச்சனையை போக்க உதவும் மூன்று ஜூஸ் பற்றி நாம் பாக்கலாம் .
2.இன்று பெரும்பாலானோர் சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்பட்டு அதற்கு பல சிகிச்சையை எடுத்து வருகின்றனர் .
3.கொடுமையான சிறுநீரக கல் பிரச்சனை வந்தால் பெரும் வலியை அதிகமாக அனுபவிக்க நேரிடும் .
4.அப்படி அந்த பிரச்சனையில் இருந்து விடுபட நாம் சில ஜூஸ்கள் குடிக்கலாம் ..
5.இந்த கிட்னி கல்லை குணமாக்க துளசி சாறு செய்து அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் நல்லது.
6.மேலும் கிட்னி கல்லை குணமாக்க எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்
7.அந்த லெமன் சாறில் சிறிதளவு தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
8.அடுத்து கிட்னி கல்லை குணமாக்க தக்காளி சாறு செய்து அதில் கரு மிளகு மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
9.எனவே சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வீட்டில் தயாரிக்கும் இந்த ஜூஸ் குடித்து வரவும்
10.இந்த ஜூஸ் மூலம் உடலில் இருக்கும் நோயை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.