வேப்பண்ணெயுடன் விளக்கெண்ணெய் சேர்த்து விளக்கேற்ற எதை விரட்டலாம் தெரியுமா ?
பொதுவாக வீட்டில் மாலையில் விளக்கேற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் பல மருத்துவ காரணங்களை உள்ளடக்கித்தான் உருவாக்கியுள்ளனர் ,இப்படி விளக்கேற்றுவதால் பல நன்மைகள் உண்டு .அதுவும் எந்த எண்ணெய் மூலம் விலக்கேற்றுவதால் என்ன நன்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் கால் லிட்டர் வேப்ப எண்ணெயை எடுத்து கொள்வோம்
இந்த 1 லிட்டர் விளக்கெண்ணெயுடன் சேர்த்து
ஒன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள்.
2.அடுத்து மாலை 6 மணியளவில் அகல் விளக்கில்
இந்த எண்ணெயை ஊற்றி பஞ்சு திரி கொண்டு
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் தீபம் ஏற்ற
பல நன்மைகள் நமக்கு உண்டாகும்
3.இப்படி செய்வதால் உங்கள் வீட்டின் அறையை கொசுக்கள்
அண்டவே அண்டாது. நீங்களும் நிம்மதியாக தூங்கலாம்
4.இப்படி விளக்கேற்றுவது கொசு விரட்டி சுருள்களை
விட இது உடலுக்கு மிகவும் நல்லது.
5.மேலும் நம் வீடுகளில் மாலை நேரத்தில்
இந்த எண்ணெய் கொண்டு வீட்டில் விளக்கு
ஏற்றுவதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
6.நமது முன்னோர்களின் இந்த முறைகளை
கைவிட்டதின் விளைவு தான் பல நோய்களுக்கு ஆளாகிறோம்
7.இதன் காரணமாக இன்று சிக்குன்
குனியா, டெங்கு போன்ற நோய்களுக்கு நாம்
ஆளாகி உள்ளோம்.