அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து நாற்பது நாள் சாப்பிட்டால் நம் உடலில் நடக்கும் அதிசயம்
பொதுவாக அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.இந்த பழத்தை உண்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
1.அன்னாச்சி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் அதை நாம் உண்ணலாம்
2.அன்னாச்சி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளது அதனால் இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.
3.அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, குணமாகும்
4.அன்னாச்சி பழம் உண்பதால் இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
5.அன்னாச்சி பழத்தின் மூலம் முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
6.சிலரின் மஞ்சள் காமாலை குணமாகும் ,இந்த நோய் உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.
7.சிலர் இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பர் .இப்படி இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும்.
8.சிலருக்கு பித்தத்தால் காலை வாந்தி ஏற்படும். மேலும் , கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
9.மேலும் அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
10.தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். 11.உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.
12.அன்னாச்சி பழம் இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
13.அன்னாச்சி பழம் கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.