இப்படி பல் தேச்சா பல்வலி ஜென்மத்துக்கும் வராது

 
teeth

பொதுவாக பல்வலி வந்துவிட்டால் அது நம்மை வாட்டி எடுத்து விடும் .இந்த பல்வலியை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1.தினமும் இருமுறை மென்மைத் தன்மை கொண்ட பிரஷ்களை வைத்து மேலும் கீழுமாக சுத்தப்படுத்த வேண்டும்.

teeth
2.பல் தேய்ப்பதற்கு இரண்டு நிமிடங்களே போதுமானது.
3.பல் தேய்க்கும்  பொழுது பிரஷை உள்ளங்கையில் வைத்து அழுத்தமாக பிடிக்காமல் விரல்களைக் கொண்டே பிடித்து தேய்க்க வேண்டும்.
4.இதனால் கடினமாக தேய்ப்பது தடுக்கப்படும். மேலும் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
5.பல் தேய்த்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
6.இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் நுண்கிருமிகள் அழியும்.