உடல் எடை குறைக்க சில குறுக்கு வழிகள்
பொதுவாக உடற்பருமனால் சுகர் மற்றும் பிபி கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் வரிசையாக வர வாய்ப்புள்ளது .இந்த உடல் எடை கூட என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பசியுடன் இருந்தால் உடல் எடையை குறைக்கலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். .
2.நீண்ட நேரம் பட்டினி கிடப்பதால் பல சமயங்களில் நாம் அதிகமாக சாப்பிடுகிறோம் இதுவே எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
3.அடுத்து உடல் எடையை குறைக்க முழுமையான தூக்கம் மிகவும் முக்கியம்.
4.தூக்கமின்மை ஹார்மோன்களை பாதிக்கிறது.
5.மன அழுத்தம் நம் உடலுக்கு மோசமாகப் பாதிப்பு நமது ஆரோக்கியம் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது, 6.மன அழுத்தம் இருப்போர் எடையும் குறைப்பதில் கடினம்.
7. மன அழுத்தத்தில் அவர்கள் அதிகம் சாப்பிடத் தொடங்குகிறார்கள் இது எடை இழப்பு பயணத்தில் பாதிக்கிறது.
8.எடை குறைப்பு என்பது ஒரு நாள் பயணம் அல்ல. இதற்கு நீங்கள் ஆர்வத்துடன் உழைக்க வேண்டும்.
9.நீங்கள் சீராக இல்லாவிட்டால் எடை இழக்க மாட்டீர்கள்.
10.சில நாட்கள் ஆரோக்கியமாகச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது மற்றும் சில நாட்கள் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது கூட எடையைக் குறைப்பதில் கடினமாகிறது.


