சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் சென்றால் என்னாகும் தெரியுமா ?

 
water

பொதுவாக அந்த காலத்தில் பல வீடுகளில் பாட்டிகள்தான் டாக்டர் .அவர்கள் சொல்லும் வைத்திய குறிப்புகளுக்கு ஈடு இணையில்லை . ,அப்படி அந்த பாட்டிகள் சொன்ன குறிப்பிலிருந்து சிலவற்றை உங்களுக்கு வழங்குகிறோம்

1.குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் ,அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும்.
2. .தேனை தினமும் வெந்நீரில்  சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
3.தினமும் காலையில்  கருவேப்பிலைகளை சாப்பிட்டு வர, 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
4. முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர ஆண்மைக்குறைவுக்கு பலன் கிடைக்கும்.
5. சிலர் தினம் தூக்கமின்றி அவதி படுவர் ,சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல நன்றாக  தூக்கம் வரும்
6.சிலருக்கு சளி தொல்லை இருக்கும் .குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் ,அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும்.

7. சிலர் பல்வலியால் துடிப்பர் .துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வர வலி குறையும்.

tulsi
8.அருகம்புல்லைச்  வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்
9.சிலர் அடிக்கடி வயிறு பிரச்சினை வந்து அவதிப்படுவர் ,அப்போது வெந்தையத்தை நெயில் வருத்து மோரில் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் குணமடையும்.