உண்வுகளை தரையில் சப்பணமிட்டு அமர்ந்து உண்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 
eating procedure to avoid diseases

பொதுவாக மதிய உணவில் இனிப்பு வகைகளை முதலிலும் ,கசப்பு உணவுகளை கடைசியிலும் ,துவர்ப்பு ,புளிப்பு உணவுகளை இடையிலும் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம்பெரும் .மேலும் உணவு மூலம் எப்படி ஆரோக்கியம் பெறலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.அந்த உண்வுகளை தரையில் சாப்பணமிட்டு அமர்ந்து உண்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும் .அந்த உணவுகளை வாயில் மென்று கூழாக்கி வயிற்றுக்குள் அனுப்பினால் எந்த மருந்தும் தேவைப்படாது என்றுசித்தர்கள் கூறுகின்றனர்  .
2.மேலும் முன்பு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆன பின்னர் அடுத்து வேலை உணவை உண்டாலும் வைத்தியர் வீட்டுக்கே போக வேண்டாம் என்று சித்தர் நூல் கூறுகிறது

eat

3.மதிய நேரத்தில் சூப் குடித்தால் அது அதிக பசியை உண்டாக்கும் அதை  தவிர்க்க வேண்டும்
4.அது போல ஜூஸ் குடித்தாலும் பசியை அதிகப்படுத்தி ,அதிகம் உண்ணவைத்து எடையை கூட்டும்
5.அதுபோல் மதிய நேரத்தில் பாஸ்தா ,நூடுல்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் ,இதில் கார்ப்ஸ் உள்ளதால் எடை கூட்டும்
6.மதியம் பர்கர், பீட்சா போன்ற உணவுகள் எடுத்துக்கொண்டால் நம் எடை கூடும் ,அதனால் அதை தவிர்க்கணும்
7.எப்போதுமே பிரட் போன்றவற்றில் கார்ப்ஸ் அதிகம் இருப்பதால் அவற்றை தவிர்க்கணும் ,நார்சத்துள்ள உணவுகளை மதியம் எடுத்துக்கொள்ள வேண்டும்

News Hub