நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கொல்ல இதை கேட்டு வாங்கி சாப்பிடுங்க
பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் நம் இதயத்திற்கு தீங்கு விளைவித்து நம்மை இதய நோயில் கொண்டு போய் விடும் .அதனால் இந்த கொலஸ்ட்ராலை இயற்கையான வழியில் எப்படி குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் இதய நோய்கள் முதல் பக்கவாதம் வரை உண்டாகும் .,
2.அதிக கொலஸ்ட்ரால் இது போல பல கொடிய நோய்கள் நம் உடலில் உண்டாக காரணமாகிறது.
3.இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு ஒரு நபருக்கு எந்தவிதமான அறிகுறியும் வெளிப்படுத்தாமல் அதிகரித்துக்கொண்டே செல்லும்
4.பின்னர் சில பரிசோதனை மூலம் உங்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருப்பதைக் கண்டறிந்த பிறகு, அதை நீங்கள் பல வழிகளில் குறைக்க ஆயுர்வேதம் உதவுகிறது .
5.இந்த கொலஸ்ட்ராலை குறைக்க ஆங்கில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலும், பல இயற்கையான மற்றும் மருந்து அல்லாத வழிகள் உள்ளன.
6.உங்களின் உணவில் அதிக பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
7.மேலும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான பொருட்களைக் கொண்ட உணவை எப்போதும் உண்ண வேண்டும்.
8.அது மட்டுமல்லாமல் ஓட்ஸ், முழு தானியங்கள், போன்ற உணவுகளையும் சேர்த்து கொள்ளவேண்டும்
..