நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இந்த காய்

 
sugar sugar

பொதுவாக வெண்டைக்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில்  பார்க்கலாம்.

1.நம் அன்றாட உணவில் சமைத்து சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய்.

ladies finger for sugar patient
2.சிலர் விரும்பி சாப்பிட்டாலும் பலர் அதை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவதில்லை. அதில் இருக்கும் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா?

3.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
4.இது ஊட்டச்சத்து மிகுந்த காயாக இருப்பது மட்டுமில்லாமல் இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

5.இது மட்டும் இல்லாமல் கண் பார்வைக்கு மிக முக்கியமாக பயன்படுகிறது.
6.இதில் இருக்கும் வைட்டமின்கள் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

7.எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.