• April
    25
    Thursday

Main Area

Modi

darbar Rajini

ரஜினியை வைத்து மோடி நடத்தும் தர்பார்..? லீக்கானது புகைப்படத்தின் பகீர் பின்னணி..!

சிறு துரும்பும் பல் குத்த உதவுமே... அதே போல ரஜினியின் புகைப்படங்களை வைத்து பலனடையப் பார்க்கிறார் மோடி என்கிறார்கள். ஆக, இது ரஜினியை வைத்து மோடி நடத்தும் தர்பாரா..?


உச்சநீதிமன்றம் - ராகுல்

மோடியை திருடன் என கூறிய வழக்கு; உச்சநீதிமன்றத்துக்கு ராகுல் பதில்?!..

அமேதியில் பேசிய ராகுல், உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காவலாளியே திருடன் (Chowkidar chor hai) என மொத்த நாடும் சொல்லுகிறது என மோடியை குறிப்பிட்டார்.


அஜய் அகர்வால்

நியாயமா தேர்தல் நடந்தா பாஜகவுக்கு 40 சீட்டு கூட கிடைக்காது:  மோடியை கழுவி ஊற்றி கடிதம் எழுதிய பாஜக தலைவர் ?!...

அத்வானி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படவேண்டும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ராம் நாத் கோவிந்தை குடியரசு தலைவர் வேட்பாளாராக பாஜக தலைமை அறிவித்தது.


மோடி - சுரேஷ் கோபி

மோடியின் செல்லமான ஆர்டர்; பாஜக வேட்பாளாரானார் அஜித் அண்ணன்?!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தரப்பில் இருந்து திருச்சூர் (கேரளா) வேட்பாளராக சுரேஷ் கோபியை அறிவித்துள்ளனர். ஆங்காங்கே நடிகர்களை களமிறக்கி வருகிறது பாஜக, ஹேம மாலினி, ஜெயப்பிரதா ஆகியோர...


மோடி

மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை - விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கட்சி விளம்பரங்கள்

டிஜிட்டல் இந்தியாவை நம்பும் பாஜக - முகநூலில் செய்த விளம்பரங்களுக்கு ஆன செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

சமூக வலைதளமான முகநூலில் அரசியல் கட்சிகள் இதுவரை சுமார் ரூ.8 கோடி செலவிட்டு விளம்பரம் செய்துள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


கார்ப்ரேட் மோடி - எடப்பாடி பழனிசாமி

கர்ப்பிணிகள் மரணம், எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்; மருத்துவத்துறையிலும் கை வைத்த கார்ப்ரேட் எடப்பாடி பழனிசாமி அரசு?!

சமூக வலைதளங்களின் மூலம் ஆசிரியர்கள் பணத்தாசை பிடித்தவர்கள் என்பது போல் சித்தரித்துவிட்டார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொது சமூகத்துக்கு அதிருப்தி ஏற்படும் அளவு சில ஊடகங்களும் ...


பிரச்சாரம்

இது அட்டகாசப் புலி, இது அட்ராக்ட் பண்ற புலி என டி.ஆர் பாணியில் மோடியைப் புகழ்ந்த அதிமுக அமைச்சர் 

இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 


namo again

'மீண்டும் மோடி' டி சர்ட் அணிந்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

மோடி ஆதரவாளர்கள் மத்தியில் பிரபலமானது இந்த டி சர்ட்.  மீண்டும் மோடி என்று பொருள் படும் "நமோ அகைன்' என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 


முக ஸ்டாலின்

மோடி அடிக்கல் நாட்டதான் லாயக்கு; மு.க. ஸ்டாலின் கலாய்

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் பிரசாரத்தை துவங்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், மோடி அடிக்கல் நாட்...


திருமாவளவன் - மோடி

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்? : தொல்.திருமாவளவன் கருத்து

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க தூத்துக்குடி வந்த விசிக தலைவர், மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் - மோடி

பாஜக ஆட்சி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பா? ஓபிஎஸ் -க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கண்டனம்!

கடந்த 5 ஆண்டுகளில் படுபாதகம் செய்து வந்த மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதற்கு  தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளத...


எம்ஜிஆர் - மோடி

எமெர்ஜென்சி காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் ; பிரதமர் மோடி தவறான தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்த மோடி, எமெர்ஜென்சி காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் என மாற்றி பேசியுள்ளார்.


சித்தராமையா மோடி

டிஸ்லெக்ஸியா பாதிப்புள்ள குழந்தைகளை நக்கலடித்த மோடிக்கு சித்தராமையா பதிலடி

ராகுல் காந்தியை நக்கலடிக்க டிஸ்லெக்ஸியா (எழுத்துமயக்கம், புரிந்தும் படிக்க இயலாமை) பாதிப்புள்ள குழந்தைகளை சுட்டிக்காட்டி மோடி பேசியதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதிலட...


எடப்பாடி பழனிசாமி

தமிழகமே மோடியின் பின்னால் இருக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி

பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார். தமிழகம் அவர் பின்னால் இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


 அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் இருக்காது : அதிமுக அமைச்சர் ஆவேச பேச்சு!

பிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணிநேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.


gift

திருமணத்திற்கு வித்தியாசமான கிப்ட் கேட்ட வினோதம்: என்ன கிப்ட் தெரியுமா?

நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்கும் விதமாகத் திருமண அழைப்பிதழை மாற்றியுள்ள வினோதம் ஒன்று தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.pr

நான் இந்துக்களின் எதிரியல்ல, மோடியின் எதிரி: பிரகாஷ் ராஜ்

நான் இந்துக்களின் எதிரியல்ல, மோடியின் எதிரி. மத்தியில் ஆளும் மோடியையும் பாஜகவையும் விரட்டுவதுதான் என் முதல் வேலை என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.