ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மகள்: மர்மமான முறையில் இறந்து கிடந்த தம்பதி; அதிர்ச்சி தரும் சம்பவம்!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் உடல் ஏ.டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த இரண்டு தொண்டர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 மாதங்களுக்கு முன் காணாமல்போன பள்ளிச் சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தலைக்காதலால் திருமணமான 45 வயது பெண்மணியை 27 வயது வாலிபர் ஒருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சந்தியா என்ற பெண்ணின் கை, கால்கள் தொடர்புடைய வழக்கில், அவரது கணவன் பாலகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது...
பாமகவின் முன்னாள் நகரச் செயலாளரான இராமலிங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் தொடர்புடைய வழக்கில்,நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.