• July
    18
    Thursday

Main Area

Main



பாஜக வேட்பாளராக நிஷா களமிறங்குகிறார்?!

நிஷா
நிஷா
Loading...

பெங்களூரு: கிராமப்புறங்களில் உள்ள மக்களவை தொகுதிக்கு முன்னாள் பாஜக அமைச்சர் யோகேஷ்வராவின் மகள் நிஷாவை களமிறக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது.

nisha

நிஷா திரைப்பட நடிகையாகவும், பேஷன் மாடலாகவும் இருக்கிறார். இந்த தேர்தல் அவருக்கு புதிதல்ல, அவர் தந்தைக்காக பலமுறை பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். பாஜக தலைமை யோகேஷ்வராவை நிற்க வைக்க முடிவு செய்திருக்கிறது. தேசிய அரசியலில் எனக்கு விருப்பமில்லை, என் மகளை வேட்பாளராக அறிவித்தால் அவரை வெற்றிபெற வைக்க பாடுபடுவேன் என யோகேஷ்வரா பரிந்துரை செய்துள்ளார்.

nish

கிராமப்புறங்களில் உள்ள மக்களவை தொகுதிகளில் பெண்கள் அதிகமாக பேட்டியிடுவதில்லை.எனினும் நிஷா பிரபலமான முகம் என்பதால் அவரை வேட்பாளராக அறிவிப்பது பற்றி பாஜக தலைமை யோசனையில் உள்ளது.

நிஷா

நிஷாவை வேட்பாளராக அறிவிக்கவே அதிகபட்ச வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

 

இதையும் வாசிங்க

ஒவ்வொருவருக்கும் 10 லிட்டர் பிராந்தி; சுயேட்சை வேட்பாளர் பகீர் வாக்குறுதிகள் 

பண மழை பொழியும் 9 தொகுதிகள்; எடப்பாடி பழனிசாமி உத்தரவு?! 

தி.மு.க வேட்பாளர் 26,000 கோடி இலங்கையில் முதலீடு!? ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை; வறுத்தெடுக்கும் ஆளுங்கட்சியினர்!

2018 TopTamilNews. All rights reserved.