• June
    25
    Tuesday

Main Area

ops

ஓ.பி.எஸ்

பாஜகவில் இணைகிறார் ஓ.பி.எஸ் மகன்..? பதவிக்காக ஓ.பி.ரவீந்திரநாத் எடுத்த அதிரடி முடிவு..!

அப்பாவுக்காக இரண்டு ஆண்டு அதிமுக ஆட்சிகாலம் முக்கியமா? அல்லது தனக்கான ஐந்தாண்டு மத்திய அமைச்சர் பதவி முக்கியமா? என்பதில் தெளிவாக இருக்கிறார் ரவீந்திரநாத்.


நாசர்

நடிகர் சங்க தேர்தல்: துணை முதல்வரை சந்தித்த பாண்டவர் அணி! 

சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

எடப்பாடி பழனிசாமி

சசிகலாவின் ஸ்லீப்பர் செல் எடப்பாடி..? பாஜக சந்தேகம்..!

சசிகலா பக்கம் எப்போது போவார் என்பது கணிக்க முடியாது எனக் கருதுகிறது பாஜக. முக்கியமாக சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்ததால் அந்தப்பாசம் எடப்பாடிக்கு இருக்கும் எனக் கருதுகிறது.

டி.டி.வி.தினகரன்

கட்சியைக் கலைக்கிறார் டி.டி.வி.தினகரன்..?

இனிமேலும் பணம் கொடுத்து மற்ற கட்சியினரை இழுக்க முடியாது என்று கைவிரித்துவிட்டார். தன்னை நம்பி வந்த தகுதி இழந்தவர்களையும் கழட்டிவிட்டுட்டார்.


போஸ்டர்

ஈபிஎஸ்சுக்கு ஆதரவான போஸ்டர்கள்...அம்மா சமாதியில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு தயாராகும் ஓபிஎஸ்...

இன்று சென்னையில் நடைபெற்றுவரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தங்கள் பலத்தைக் காட்ட ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தயாராகி வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது


ஸ்டாலின்

தவிடு பொடியாகும் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு... எடப்பாடி போட்ட அசத்தல் ப்ளான்..!

இவையெல்லாம் இன்னும் இரண்டே வாரத்துக்குள் நடக்குமாம். அதனால் பதவி பெற்றவர்கள் எல்லோரும் எடப்பாடியாரின் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்பது கணக்கு. உளவுத்துறையும் அதையே சொல்கிறது.


ராஜன் செல்லப்பா

மகனுக்கு சீட் கொடுத்த எடப்பாடிக்கே ஆப்பு.. ராஜன் செல்லப்பாவை தூண்டிவிட்ட ஓ.பி.எஸ்..!

ஓ.பி.எஸ் மகன் வெற்றி பெற்ற ஆத்திரத்தில் தான் ராஜன் செல்லப்பா பொங்கி எழுந்துள்ளார்.  ஆக மொத்தத்தில் ஏதோ ஒரு வகையில் ராஜன் செல்லப்பாவை தூண்டி விட்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.


எடப்பாடி பழனிசாமி

பாஜகவை உதறி தள்ளினால் மட்டுமே அது நடக்கும்... அலறும் அதிமுக..!

பாஜகவின் பினாமியாகவே அதிமுக உள்ளது என்கிற ஒற்றை சொல் பிரசாரம் தமிழகம் முழுவதும் எடுபட்டது. தமிழக அரசியல் களம் வேறு... இந்திய அரசியல் களம் வேறு. இது தெரியாமல் பாஜகவுடன் கூட்டு வைத்த...


ஓ.பி.எஸ்

’என்னை முதல்வராக்குங்கள்... இல்லை என் மகனை அமைச்சராக்குங்கள்...’ பாஜகவிடம் மன்றாடும் ஓ.பி.எஸ்..!

மகனுக்கு அமைச்சர் பதவி. இல்லை எனக்கு முதல்வர் பதவி... இந்த இரண்டில் ஒரு முடிவு வந்தே ஆக வேண்டும் என பாஜகவிடம் மன்றாடி வருகிறார் என்கிறார்கள்.


ரவீந்திரநாத்

’அடிச்சு வைச்ச போஸ்டரெல்லாம் வேஸ்டாயிடுச்சே...’ ஓ.பி.எஸ் மகன் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட எடப்பாடி..!

ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்க பாஜக தயாராக இருந்தது. ஆனால், அதை குறுக்கே விழுந்து தடுத்தது எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள்.


எடப்பாடி பழனிசாமி

வெடித்தது ஓ.பி.எஸ் -எடப்பாடி மோதல்... உடைகிறது அதிமுக..? விடிய விடிய நடந்த பஞ்சாயத்து..!

உங்களுக்குத்தான் எனது ஆதரவு. தேவைப்பட்டால் பன்னீர்செல்வத்தை வெளியேற்றக் கூட நான் தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஓ.பிஎஸ் மகன் மீது மோடிக்கு பொன்னார், தமிழிசை, ஹெச்.ராஜா மீது இல்லாத காதல்... புலம்பித் தள்ளும் ஈ.வி.கே.எஸ்..!

மோடிக்கு பொன்னார், தமிழிசை, ஹெச்.ராஜா மீது இல்லாத காதல் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத் மீது உள்ளதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


ஓ.பி.எஸ்

மத்திய அமைச்சராகிறார் ஓ.பி.எஸ் மகன்... தனியொருவனாய் தட்டித் தூக்கிய ஓ.பி.ரவீந்திரநாத்!

அதிமுக நிச்சயம் பாஜக அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தின் பிரதிநிதியாக ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமும் மோடிக்கு உள்ளது.


OPS

மிஸ்டர் ஓ.பி.எஸ். இதுதானா உங்க விசுவாசம்? நல்லா வருவீங்க சார்

அதிமுகவுக்குள்ளேயே அதிக அணிகள் மாறியவர் என்ற அவப்பெயருக்கு சொந்தக்காரர். ஜானகி அணி, தினகரன் அணி, அதன்பின் எடப்பாடியாரை எதிர்த்து தர்மயுத்த அணி, மீண்டும் அதிமுக, இப்போது அமமுக தினகர...


ஓ.பி.எஸ்

மத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ் மகன்... என்ன இலாகா தெரியுமா..?

ரவீந்தர்நாத் வெற்றிபெறும் சூழலில் அவருக்கு நிச்சயம் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.


தமிழிசை

’ஒரு ஆணியும் பிடுங்க வேணாம்...’ ஹெச்.ராஜா- தமிழிசைக்கு இப்படியொரு நிலைமையா..?

ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸும் அவர்களிடம் ’’நீங்க ஒரு ஆனியும் பிடுங்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’’ எனச் சொல்லி விட்டார்களாம்.


டி.டி.வி.தினகரன்

ஓ.பி.எஸை நம்பி நொந்து நூடுல்ஸான நிர்வாகிகள்... டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவ அதிரடி முடிவு..!

அதிர்ச்சியான அவர், தேர்தல் பணிகளை புறக்கணித்து விட்டார். அவரை சமாதானப்படுத்த, அதிமுகவினரும், தங்கள் பக்கம் இழுக்க, அமமுகவினரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஓபிஎஸ் - மோடி

‘காசிக்குப் போகும் சந்நியாசி உன் கட்சி என்னாகும் நீ யோசி’... முழு காவியாக மாறிய ஓ.பி.எஸ்...

பழைய பன்னீர் செல்வமாக மாறி காவிக்குத் தாவ மிக உறுதியான முடிவை எடுத்துவிட்டார் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் அரசியல் ஆருடர்கள்.


எடப்பாடி பழனிசாமி

வாரணாசியில் மோடியுடன் ஓ.பி.எஸ்... எடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த ஷாக்..!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக மூலம் ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. அப்படியெல்லாம் உன்றும் நடக்கவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். எடப்பாடிக்கு வலதுகரமா...


சேலை விநியோகிக்கும் ஓபிஎஸ் சகோதரர்

சேலைகள் விநியோகம்; ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்!

வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல் உள்ளிட்டவைகளை கண்காணித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.