• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

petrol

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 73.99எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.63 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 70.45  எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.35 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

             
2018 TopTamilNews. All rights reserved.