• June
    25
    Tuesday

Main Area

petta

மாளவிகா மோகனன்

இதுக்கு டிரெஸ் போடாமேலே இருக்கலாம்: ஆடை குறித்து பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை!

நடிகை மாளவிகா மோகனன் தன் உடையை பற்றி மோசமாக பேசியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 



petta

பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களின் வசூல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 




petta

பேட்ட: தலைவரு வேற லெவல், மரணமாஸ்: பொது மக்கள் கருத்து - வீடியோ !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.


thala

பேட்ட Vs விஸ்வாசம்: கொல காண்டுல இருக்கும் ரஜினிக்கு கொல கோவத்துல பதில் சொன்ன அஜீத் - வைரல் வீடியோ

பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


petta

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி வசனத்தை பேச மறுத்தது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்

பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசனத்தை பேச மறுத்ததற்கான காரணத்தை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.



karthik

எனக்கு சினிமா ஆசை வருவதற்கு ரஜினிதான் காரணம்: கார்த்திக் சுப்புராஜ்

எனக்கு சினிமா மீது ஆசை வருவதற்கே ரஜினிதான் காரணம் என பேட்ட திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.



sethu

பெரிய ஆள எதிர்த்தாதான் பெரிய ஆளாக முடியும்: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேச்சு

எப்பவும் பெரிய ஆள எதிர்த்தாதான் பெரிய ஆளாக முடியும் என பேட்ட திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசினார்.

2018 TopTamilNews. All rights reserved.