குஷ்பு பிரச்சாரம் - பை ஒன் கெட் ஒன் சாராயம்

 
kkk

பை ஒன் கெட் ஒன்  சாராயம் கொடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்குகிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் குஷ்பு. 

 டெல்லியில் டிசம்பர் 4ஆம் தேதி அன்று மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது.  இதை முன்னிட்டு டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பை அடைந்திருக்கிறது. பாஜக - ஆம் ஆத்மிஜ்க்கு இடையே இத்தேர்தலில் கடும் போட்டி நிலவுகின்றது. 

b

 குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவின் பிரச்சார தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.  இதற்காக  டெல்லியில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.   வெள்ளி மாநகராட்சி  தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக நிர்வாகி குஷ்பூ டெல்லியில் உள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதியான ஜல் விகார்,  ஆர்கே புரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

kk

 அப்பகுதி மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் செய்த ஊழல் குறித்து மக்களிடம் உரையாற்றினார்.  மேலும் அப்பகுதி மக்களிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ஏராளமான பெண்களும் போட்டோ எடுத்துக்கொன்றனர்.  சாராயம் கொடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்குகிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் குஷ்பு .

k

 செல்ஃபி எடுத்துக் கொண்டார்.  ஏராளமான பெண்களும் வந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, டெல்லி மாநிலத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு சாராயத்தை இலவசமாக கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறது.  மற்றபடி மாநிலத்தில் ஒன்றும் வளர்ச்சி திட்டங்கள் இல்லை.  இதைத் தவிர அவர்கள் செய்த ஊழலும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்றார்.