Without Beep! சூர்யாசிவா -டெய்சி சரணின் காது கூசும் பேச்சு

 
ப்

சூர்யாசிவா, டெய்சிசரணின் காது கூசும் ஆபாச பேச்சினை Beep செய்து ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. வலைத்தளங்களிலும் Beep செய்யப்பட்ட அந்த ஆடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில், Without Beep ஆடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசும், கொலை மிரட்டல் விடுத்து பேசும் , பதிலுக்கு டெய்சி சரணும் ஆபாசமாக பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. 

ட்

நீ எப்படி பதவி வாங்குன? நீ படுத்துதான் பதவி வாங்குன..என்று மிகவும் மோசமாக டெய்சி சரணை விமர்சிக்கிறார் சூர்யாசிவா.  உன் கிளினிக் இருக்காது. கொளுத்திடுவேன்.  உன்னை எரிச்சு கொல்லுறது நானாகத்தான் இருப்பேன். தெருவுல நாயா செத்து கிடப்ப.  அதுக்கு நான் தான் பொறுப்பு.  நடுரோட்டுல விட்டு அறுத்தெறிவேன்.  என் ஜாதிக்காரனை எல்லாம் கூட்டி வாரேன் பார்க்குறியா? என்று மிரட்டல் விடுக்கிறார் சூர்யா சிவா.  பதிலுக்கு டெய்சி சரண்,  உன் குலத்தொழில்..உன் அம்மாவும் உன் பொண்டாட்டி சொல்றத எல்லாம்  என்கிட்ட சொல்லாத.. உன் அம்மா உன் பொண்டாட்டிய... பிச்சை எடுத்த பொட்ட பய நீ.. என்கிட்ட பேசாதே.. என்று  பதிலடி கொடுக்கிறார்.

இந்த ஆடியோ வைலைத்தளங்களில் Without Beep உடன் வைரலாகி வருகிறது.    இதற்கு, ‘’இவ்வளவு கீழ்த்தரமாக, ஆபசமாக பேசும் இவர்கள் மீது என்ன நடவடிக்கை. உங்கள் கட்சியில் இருக்கும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு?  இவன் சொல்லும் கேசவவிநாயகத்தை தான் மதனும் சொன்னான். விசாக கமிட்டி போட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என சொன்னது என்ன ஆனது?’’ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.