• March
    24
    Sunday

Main Area

Pollachi rape case

நடிகை சமந்தா

பொள்ளாச்சி விவகாரத்தை பேசாமல் இருப்பதே நல்லது ! சர்ச்சையைக் கிளம்பும் சமந்தா !

பொள்ளாச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு, அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது என்று நடிகை சமந்தா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நாகபட்டினம் சுந்தர்

பொள்ளாச்சி போலவே நாகையிலும் பாலியல் சித்ரவதை; கைது செய்யப்பட்ட கால் டாக்சி டிரைவர்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ள வேளையில், அதேபோன்ற பாலியல் கொடுமை நாகையில் நடந்துள்ளது.


பார் நாகராஜன்

பார் நாகராஜனிடம் சிக்கிக் கொண்ட அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள்?!

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பார் நாகராஜனிடம் அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது


திருநாவுக்கரசு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; திருநாவுக்கரசை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல்?!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை நீதிமன்றத்திற்கு  அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக நீதிபதி நாகராஜிடம் கோவை மாநகர காவல் துறையினர் முறையீடு.


ரஜினிகாந்த்

ஒருவேளை அரசியலுக்கு வந்தால் ரஜினி சந்திக்கும் முதல் பிரச்சனை?!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தமிழகமே கொந்தளிந்துக் கொண்டிருக்கும் வேளையில், ரஜினியின் மவுனம் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுகவின் அம்மா ஆட்சி

கொடநாடு கொலைகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அம்மா ஆட்சி என்ன ஆச்சு?!

தமிழகம் எப்போதும் காணாத மோசமான அரசியல் சூழலை இப்போது சந்தித்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, இவ்வளவு மோசமான சூழல் இருந்ததில்லை. அவர் மறைவுக்குப் பின் தமிழகம் முழுக்க பிரச்...


பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க நினைக்கும் தொலைக்காட்சிகள்?!

பொள்ளாச்சி பாலியல் விவகார சம்பவம் தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், புதிதாய் சிக்கிய வீடியோ என ஆபாச காட்சிகளை அப்படியே ஒளிபரப்புகிறது சில தொலைக்காட்சிகள்.


பொள்ளாச்சி விவகாரம்

பொள்ளாச்சி கொடூரம்: பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடம் விசாரணை நடத்தப்படும்; மகளிர் ஆணையம் தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை நடத்துவோம் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். 


பாலியல் வன்கொடுமை (மாதிரிபடம்)

என்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக படம் பிடித்தான்: புகார் கொடுத்த இளம்பெண்: மேலும் ஒருவர் கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண் ஒருவர் புகார் கூறியுள்ளதையடுத்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; திமுக மீது பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்


கோப்புப்படம்

பொள்ளாச்சி விவகாரம்; அதிமுக பிரமுகர் அதிரடி நீக்கம்!

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் நாகராஜன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்


தமிழிசை (கோப்புப்படம்)

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்; தமிழிசை வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்


சீமான் (கோப்புப்படம்)

பொள்ளாச்சி பாலியல் வழக்கு... ஆளுங்கட்சியின் அடாவடித்தனத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்!-சீமான்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.