• March
    24
    Sunday

Main Area

Pollachi rape case

திருநாவுக்கரசு

திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு: குற்றத்திற்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் யார்? சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு 4 நாள் சிபிசிஐடி காவலிலிருந்த, நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


பொள்ளாச்சி பாலியல்  வழக்கு

பொள்ளாச்சி பக்கம் பொண்ணு எடுக்காத ,எல்லாம் டேமேஜ் பீஸ்க ! வழக்கை திசை திருப்பும் கயவர்கள்: அதிர வைக்கும் உண்மை!?

பொள்ளாச்சி பாலியல் வழக்கை காரணம் காட்டி  கடந்த 20 நாட்களில் பொள்ளாச்சியில் மூன்று திருமணம் நின்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


பொள்ளாச்சி வழக்கு

பொள்ளாச்சி வழக்கு: அடையாளத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி.: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு இழப்பீடு  வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருநாவுக்கரசு

திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் நடந்த பாலியல் கொடூரம்: வீட்டில் சிக்கிய முக்கிய தடயங்கள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட  முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் நடத்திய சோதனையில் லேப்டாப் மற்றும் பென்டிரைவை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


 பார் நாகராஜ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி பார் நாகராஜ் மதுபான கடையை அடித்து நொறுக்கிய மக்கள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜின் மதுபான கடையை  பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.


நக்கீரன் ஆசிரியர் கோபால்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோவை வெளியிட்டது ஏன்?!: உண்மையை உடைத்த நக்கீரன் கோபால்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதற்காகவே, வீடியோ வெளியிடப்பட்டது' என்று நக்கீரன் ஆசிரியர் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.