• July
    21
    Sunday

Main Area

Pon Radhakrishnan

Pon Radhakrishnan

உலக மக்களிடையே இந்து மதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது- பொன் ராதாகிருஷ்ணன்

உலக மக்களிடையே இந்து மதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது என பாஜகவின்  மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


பொன்.ராதாகிருஷ்ணன் 

ஏமாறுவதில் தமிழக மக்கள் தான் இந்தியாவின் முன்னோடிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்!

தமிழகத்தில் பா.ஜ.கவின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 தமிழிசை - ஹெச். ராஜா

இந்த மூணு பேரால தமிழ்நாட்டுல கால் வைக்க முடியாம போச்சே....புலம்பும் பாஜக தலைமை!?

தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவால்  பாஜகவினர் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

 

thambidurai

பாஜகவின் கூட்டணி கனவிற்கு வேட்டு வைத்த தம்பிதுரை: சீறும் பொன்னார்!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தம்பிதுரை கூறிய நிலையில், அதிமுகவின் கூட்டணி குறித்து பேச தம்பித்துரைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.


radhaa

பாஜக கூட்டணி அமைக்குமா? அமைக்காதா? பொன்.ராதா விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்குமா?அமைக்காதா? என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.


pon radhakrishnan

கூடா நட்போடு சேர்ந்திருக்கிறார் ஸ்டாலின்: சுட்டிக்காட்டும் பொன்னார்

திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்க இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


radha

வைகோவின் சவாலை ஏற்க தயார்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி

தமிழகம் வந்தால் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்க தயார் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


ponradhakrishnan

தமிழகத்தின் மானத்தை வாங்குகிறார்கள்: விவசாயிகளை சாடும் பொன்னார்

தமிழகத்தின் மானத்தை வாங்கும் வகையில் மிகக் கொச்சையான முறையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் நடந்து கொள்கிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்


ponnar

தரையில் தூங்கினாரா மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி?

சபரிமலையில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தரையில் படுத்து தூங்குவது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ponradhakrishnan

சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்; பயங்கர கெடுபிடி என வேதனை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


Pon radhakrishnan

தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பு! - பொன்னார் சர்ட்டிபிகேட்

அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை வைத்து தான் அரசியல் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.