• March
    24
    Sunday

Main Area

rajini makkal mandram

ரஜினிகாந்த்

ஒருவேளை அரசியலுக்கு வந்தால் ரஜினி சந்திக்கும் முதல் பிரச்சனை?!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தமிழகமே கொந்தளிந்துக் கொண்டிருக்கும் வேளையில், ரஜினியின் மவுனம் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.




rajini

விபத்தில் உயிரிழந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி: ரூ. 50 லட்சம் பண உதவியோடு வீட்டை மீட்டுத் தந்த ரஜினி

சாலை விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் பண உதவியும், அடமானத்தில் இருந்த வீட்டையும் மீட்டுக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.


jayakumar

தேர்தலில் போட்டியில்லை: ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்


rajinikanth

நடிகர் ரஜினியை கத்தியால் குத்த வந்தனர்: திடுக் தகவல்

நடிகர் ரஜினியை கத்தியால் சிலர் குத்த வந்தனர் என பாடல்கள் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ராதாரவி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்



rajinikanth

நல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிட்டட்டும்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

நல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்


rajinikanth

"அத பத்தி அப்புறம் பேசலாம்"...கதம்...கதம்...; நடிகர் ரஜினிகாந்த்

பேட்ட திரைப்பட கொண்டாட்டத்திற்கு இடையே, அரசியல் தலைவராக எப்போது மாறுவீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார்


rajini

அரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா?

ரஜினிகாந்த் அரசியல் தொடர்பாக முக்கிய முடிவைப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.


elavarasan

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி அதிரடி நீக்கம்? பரபரக்கும் பின்னணி தகவல்கள்!

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருந்த இளவரசன், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



rajinirangarajpandey

புதிய டி.வி., சேனல் தொடங்குகிறார் ரஜினி..தலைமை பொறுப்பில் ரங்கராஜ் பாண்டே?

புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்கு முன்னதாக புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



rajinikanth

குழந்தைகள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை: ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

குழந்தைகள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்


rajinikanth

கஜா புயல்: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தன்னுடைய சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை மக்கள் மன்றத்தின் மூலமாக வழங்குமாறு நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்


vaiko

நல்லா வெயிட் தூக்குபவர் மோடி என ரஜினி கூறியிருப்பார்: வைகோ நையாண்டி

நல்லா வெயிட் தூக்குபவர் மோடி என்ற அர்த்தத்தில் ரஜினி கூறியிருப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்


rajini

மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ரஜினியுடன் சந்திப்பு

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளனர்.


2018 TopTamilNews. All rights reserved.