• July
    17
    Wednesday

Main Area

Main



வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் பார்ட்டி சாங் - வீடியோ

ரகுல் ப்ரீத் சிங் - தி தி பியார் தி
ரகுல் ப்ரீத் சிங் - தி தி பியார் தி
Loading...

‘தடையறத் தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதன்பிறகு என்னமோ ஏதோ, தீரன் அத்தியாயம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நல்ல நடிப்பு, அழகு இருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் இல்லை. அதனால் பாலிவுட் பக்கம் பறந்துவிட்டார்.

அஜய் தேவ்கான் உடன் இணைந்து ‘தி தி பியார் தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

cccvcx

இதில் இடம்பெற்றுள்ள ‘Vaddi Sharaban’ என்ற பார்ட்டி சாங் வைரலாகி வருகிறது. ரகுல் ப்ரீத் சிங் குடித்துவிட்டு டான்ஸ் ஆடும் இந்த பாடல், சிறந்த பார்ட்டி சாங்காக இருக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

தமிழில் சிவகார்த்திகேயனின் 14-ஆவது (sk14) படத்தில் மட்டும் ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், வேறு எந்த படங்களும் இல்லை. அவர் சூர்யவோடு நடித்த ‘என்.ஜி.கே’ ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

இதையும் வாசிக்க: பொறுமையை இழந்த 'கூல் கேப்டன்': அம்பயரிடம் கடும் வாக்குவாதம்; அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

2018 TopTamilNews. All rights reserved.