• May
    26
    Sunday

Main Area

Main



விபச்சார வீட்டில் காம வேட்டை... ரெகுலர் கஷ்டமர்களான போலீஸ் அதிகாரிகள்... அதிர வைக்கும் வாக்குமூலம்..!

போலீஸ்
போலீஸ்
Loading...

வேலியே பயிரை மேய்ந்த கதையாக விபச்சார வீட்டிற்கு ரெகுலர் கஷ்டமராக வந்து போன காவல்துறை அதிகாரிகளின் லிஸ்டை வாக்குமூலமாக அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 விபச்சாரம்

சமீபத்தில் சென்னை, வேப்பேரியில் போலீசார் நடத்திய சோதனையில் சூதாட்ட கும்பல் ஒன்று பிடிபட்டது. இதில் உதவி ஆய்வாளர் ஒருவரும் சிக்கினார். கைதான எட்டு பேரில் ரமேஷ் என்பவன் அளித்த  வாக்குமூலத்தை, போலீசார் வீடியோவாக பதிவு பண்ணி இருக்கிறார்கள். போலீஸ்

அதில், ’’என்னோட வீட்டுல சூதாட்டமும், விபச்சாரமும் நடக்கும். ஏழை பெண்கள், 10 பேர், அவங்களா விரும்பி வந்துட்டு போவாங்க. யாரையும் நான் கட்டாயப்படுத்தியது இல்லை’ என சொல்லி இருக்கிறார். அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை.  விபச்சார பெண்களை தேடி, ரெகுலர் கஸ்டமர்களாக வந்த போலீஸ் அதிகாரிகள் பெயர்களையும், அவர்கள்  வேலை பார்க்கும்  ஸ்டேஷன்களையும் பட்டியல் போட்டு சொல்லியிருக்கிறான் ரமேஷ்.விபச்சாரம்

இதைக் கேட்டு, போலீசார் ஷாக் ஆகி இருக்கிறார்கள். போலீஸ் மானத்தை கப்பலேற்ற வேண்டாம் என முடிவு செய்த அவர்கள் அப்படியே இந்த விஷயத்தில் அமைதியாகி விட்டார்கள். 

2018 TopTamilNews. All rights reserved.