• July
    20
    Saturday

Main Area

Salem


கைதானவர்கள்

உல்லாச வாழ்க்கைக்காக தொழிலதிபரை கடத்திய பெண்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

சேலம்  தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், பத்திரம் எழுதும் பெண் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில், மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.


பலியான ஆசிரியை

எமனாக மாறிய டிப்பர் லாரி: மகளின் கையை பிடித்து கொண்டு வந்த தாயின் கடைசி நிமிடம்!

சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது டிப்பர் லாரி மோதியதில் அவர்  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


சேலம்

சிலை கிடைத்தால் தான் மழை பெய்யும்: அருள்வாக்கால் ஆற்றில் அம்மன் சிலையை தேடும் பக்தர்கள்; சேலத்தில் பரபரப்பு!?

அருள்வாக்கு கூறியதையடுத்து  காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையைச் சேலம் மக்கள் தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


லட்சுமி - பச்சியம்மாள்

காதலனின் மனைவியை கொலை செய்த காதலி; மூன்று மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த போலீசார்!

ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்

சிறுமியை வன்கொடுமை செய்து தூக்கிலிட்டு கொன்ற சம்பவம்: பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்து, கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


dinesh

நான் என்ன அண்ணே தப்பு பண்ணேன்? என்னை ஏன் வெட்டுறிங்க? சிறுமி ராஜலட்சுமியின் கடைசி நிமிடங்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சிறுமி ராஜலட்சுமி வெட்டி கொலை செய்யப்பட்டபோது தினேஷிடம் சிறுமி கடைசி நிமிடத்தில் பேசிய விவரம் வெளியாகி அனைவரையும் கலங்க செய்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.