• July
    17
    Wednesday

Main Area

Main



சிம்புவை வெச்சி செஞ்ச கலக்கல் 'பாலாபிஷேக' மீம் 

simbu
simbu
Loading...

நடிகர் சிம்பு எப்போதும் சர்ச்சைகளில் சிக்கி வருபவர். இவரது நடிப்பில் அடுத்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ரிலீசாகிறது . இந்த படத்திற்கு தன்னுடைய கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊத்துங்க என்று சிம்பு ஒரு விடியோ வெளியகி செம்ம வைரல் ஆனது.

simbu

இந்த நேரத்தில் முதல்வன் படத்தை வைத்து சிம்புவுக்கு சீமான், மஹத் போன்றோர் பால் அபிஷேகம் நடத்துவது போல் ஒரு மீம் வைரலாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.