• May
    21
    Tuesday

Main Area

spiritual
1000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கணுமா...இவரை வணங்குங்க… பாடல்பெற்ற தலங்கள் வரிசை - 12, கீழைத் திருக்காட்டுப்பள்ளி

சீர்காழியில் இருந்து 10 கி.மீ.திருவெண்காட்டில் இருந்து கீழமுதுகுளம் வழியாகப் போனால் 1 கி.மீட்டர்தான். தரங்கம்பாடியில் இருந்து வருவதனால்,அல்லிவிளாகம் வந்து அங்கிருந்து கீழமுதுளம் வழியாக கீழைத் திருக்காட்டுப்பள்ளி வரலாம்.

சாலையில் வலது புறத்தில் அருகிலேயே ஆலயம் இருக்கிறது.ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒற்றைப் பிரகாரத்துடன்,மேற்கு நோக்கி அமைந்த கோவில்.மூலவர் சுயம்பு லிங்கமாக ஆரணிய சுந்தரேசுவரர்.அம்மன் அகிலால்ண்ட நாயகி.தீர்த்தம் அமிர்தப்பொய்கை.

ததிசி முனிவரின் முதுகெலும்பை அயுதமாக்கி விருத்திகாசுரன் என்கிற அரக்கனை கொன்ற பாவத்தால் தேவலோக அரியணையில் இந்திரன் அமர முடியாமல் போய்விட்டதாம்.அந்த பாவத்தை நீக்க வேண்டும் என்று தேவர்கள் வந்து வழிபாடு செய்த தலம் இது.

aaranyashwarar

கோவிலின் உள்ளே தசலிங்கம் என்று வழங்கப்படும் ஏழு லிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்கின்றன.அதில் இன்னொரு ஆச்சரியம் ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் இருக்கின்றன. இதுதவிர,முனீசுவரர்,பிரம்மேசுவரர் என்று இரண்டு லிங்கங்கள் இருக்கின்றன. அதில் பிரம்மேசுவரரை வணங்கினால்,1000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிட்டுமாம்.கோவிலின் உள்ளே போனால் அருகருகே மூலவர் ஆரண்ய சுந்தரேசுவரர் சந்நிதி, அம்மை அகிலாண்ட நாயகி சந்நிதி இரண்டும் அருகருகே இருக்கின்றன.

இந்தக் கோவிலில் ஒரு அதிசயமான விநாயகர் இருக்கிறார். அவரை நண்டு விநாயகர் என்று அழைக்கிறார்கள்.அதற்கு காரணம்,இங்கே பிள்ளையாருக்கு வாகனம் மூஞ்சூறு அல்ல நண்டு! நண்டாகப் போகும்படி சபிக்கப்பட்ட ஒரு கந்தர்வன் இந்த பிள்ளையாரை வழிபாட்டு அவருக்கு வாகனமாக இருந்து சாபவிமோசனம் பெற்றான் என்று கோவில் தலபுராணம் சொல்கிறது.

இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.காலை 9 மணி முதல் 11 மணி வரையும்,மாலை 6 முதல் 7.30 வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும்.காவிரி வடகரைத் தலங்களுள் இது 12 வது.திருஞான சம்பந்தர் பதிகம் பெற்றது.

Aarthi Mon, 05/20/2019 - 11:57
arulmigu aranyashwarar temple spiritual sirkazhi ஆரண்யேஸ்வரர் ஆன்மிகம்

English Title

arulmigu aranyashwarar temple history

News Order

0

Ticker

0 
பல்லவனேஸ்வரர் கோவில்

அழகிய கண்களுடைய பெண்களும்...அவர்கள் பாடுவதை கேட்க கூடிய மக்களுமாய்: வாழ்வாங்கு வாழ்ந்த பல்லவனேசுவரம் பாடல்பெற்ற தலங்கள்- 10

சீர்காழி,பூம்புகார் சாலையில்,பூம்பூகாருக்குள் நுழையும்போது கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலையின் இடது புரத்தில் கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் பல்லவநேசுவரர்,அம்மை செள்ந்தர நாயகி.


அட்சய திருதியை

தங்கத்துக்கு பதிலாக உப்பு வாங்கினால் கூட போதும்...அக்ஷய திருதியைக்கான முழு பலனும் கிடைக்கும்

சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி நாள், அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.


கோப்புப்படம்

டாட்டா காட்டிய ஃபானி புயல்...விடுவோமா நாங்க; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, பல்வேறு பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது

 
 மயேந்திரப்பள்ளி

பாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி

சிதம்பரத்தில் இருந்து,சீர்காழி போகும் சாலையில் கொள்ளிடம் சென்று அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர்,முதலை மேடு கடந்தால் மயேந்திரப்பள்ளி. இப்போது கோவிலடிப் பாளையம் என்று அழைக்கப...


காஞ்சி கைலாசநாதர் கோவில்

காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு ஒரு டூப்ளிகேட் கோவிலா…!?

காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன் ராஜசிம்மன் என்கிற பல்லவ ராஜ சிற்பியால் கட்டப்பட்ட இந்தக் கோவில் முழுவதும் கல்லால் ...


விநாயகர்

வெள்ளைக்கார விநாயகரைத் தெரியுமா உங்களுக்கு?

பாண்டிச்சேரி என்கிற புதுச்சேரியின் பழய பெயர் வேதபுரி.இது அத்தனை பழமையான ஊர் அல்ல,ஆனால் புதுச்சேரிக்கு வடக்கில் உள்ள எயிற்பட்டினம் என்கிற மரக்காணமும்,தெற்கில் உள்ள அரிக்க மேடும் மிக...


மங்கலதேவி கண்ணகி கோவில்

1800 ஆண்டு பழமையான கண்ணகி கோவில் திருவிழா! வருகிற சித்திரை 19-ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நாள் அன்று மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது.


திருநல்லூர் பெருமணம்

பாடல் பெற்ற தலங்கள் வரிசை-5 : திருநல்லூர் பெருமணம்

இந்தத் தலத்தில் தான்,திருமால் இறைவனை வணங்கி அவுணர்களை வெல்ல வரம் பெற்றார். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் போது கொள்ளிடம் பாலம் வரும்.பாலம் கடந்தால் கொள்ளிடம் ஊர் வரும் அங்...


சிவபுரி

சிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில் 

இந்த லிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யும் போது ஆவுடையார் வழியே வழிந்து வரும் பால் அருந்தினால் நோய்கள் குணமாகும் என்பது  நம்பிக்கை.


spiritual

பாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்

திருநெல்வாயில் அரத்துறை.இந்தப்பழம் பெயர் இப்போது மாறிவிட்டது. இப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள இந்த ஊரின் பெயர் திருவட்டத்துறை ஆகிவிட்டது. விருத்தாசலம் தொழுதூர் சா...


spiritual

ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அதிசயம்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது விளக்கேத்தி என்கிற கிராமம்.இதையடுத்துள்ள அண்ணாமலைப் பாளையத்தில்தான் ஒரு எலுமிச்சம் பழத்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறத...சிதம்பரம் நடராஜன்

பாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் தான்.அதன் ஆதி பெயர் தில்லை.சிதம்பரம் என்பது பிற்காலத்தில் தோன்றிய பெயர்.தில்லை என்பது ஒரு மரம்.அதுதான் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தல விருட...


cash crunch

எவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்

வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு சிரமமான காரியம் பணத்தை சேமிப்பதாகும். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் பணத்தை சேமிக்கவே விரும்புவார்கள். பணக்காரார்களே விரும்பும்போது ஏழைகள் விரும...


astrology

ஜாதகத்தில் இந்த இடத்தில் மட்டும் ராகு, கேது இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது...

இந்தியாவில் ஜாதகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் நமது முந்தைய தலைமுறையினரின் தலையெழுத்தை தீர்மானித்ததே ஜாதகம்தான் என்று சொல்லலாம்


dream

நிர்வாண கனவுகள் வந்தால் அது உணர்த்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

கனவுகள் உண்மையில் பலிக்குமா..? கனவுகளுக்கு அர்த்தம் இருக்கா? கனவுகள் ஆபத்தானதா? இப்படி எக்கசக்க கேள்விகள் நம்மில் பலருக்குள்ளும் இருக்கும்


chinnathambi

அடடே! 'சின்னத்தம்பி' கோவையை சுற்றிச்சுற்றி வருவதற்கு இப்டியொரு சுவாரஸ்யமான ஜோதிடப் பின்னணி இருக்கா?

சில நாட்களாக பத்திரிக்கையில் தினந்தோறும் சின்னத்தம்பி என்ற காட்டுயானை கோவை ஒட்டிய வனப்பகுதியிலிருக்கும் கிராமப்பகுதிகளில் வலம்வருவது பற்றிய செய்தி பரபரப்பாக அடிபடுகிறது


shiva

சிவபூஜையில் இந்தப் பொருள்கள் இருந்தால் உங்களுக்கு அழிவு நிச்சயமாம்... இதை தவிர்ப்பது எப்படி?

உலகம் முழுவதும் கடவுளை நம்பும் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் ஒரு பூஜையறை இருக்கும். பூஜையறை வைக்க இடம் இல்லை என்றாலும் குறைந்தது கடவுளை வணங்குவதற்கு என ஒரு இடத்தை தனியாக ஒதுக்கி இரு...

2018 TopTamilNews. All rights reserved.