தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்- கேப்டனாக கே.எல்.ராகுல் அறிவிப்பு

 
India squad for SA Rohit Surya Rahul named Tests T20 ODI captains

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் ஓய்வு. தமிழகத்தின் சாய் சுதர்சன் ஒரு நாள் போட்டிகளில் இடம் பெற்றுள்ளார்.

India squad for South Africa Tour Live Updates: India Tour of South Africa  Squad Will Announce Soon

இந்திய வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்,3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இடம் பெறுவார்களா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர்கள் இருவரும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு கேட்டுள்ளதால் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என பிசிசி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தின் சாய் சுதர்சன் இடம் பெற்றுள்ளார்.


டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகள் பின்வருமாறு

2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கே.எல். ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது.  சிராஜ், முகேஷ் குமார், முகமது.  ஷமி*, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.

India squads for SA tour: No Rohit, Kohli in white-ball leg; Samson, Iyer  back | Cricket - Hindustan Times

3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்,சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.  , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன்.  , ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது.  சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.