நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்

 
n

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார்.

ghhh

நார்வே நாட்டில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் டிங் லிரன், பாபியோ கருவானா, ஹிக்காரு நாக்கமுரா, அலிரெசா பிரவுசா மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், இந்தியாவின் வைஷாலி, கோனேரு ஹம்பி, ஜு வெஞ்சன், லெய் டிங்க்ஜி, பியா கிராம்லிங், அன்னா மியுசீஜக் உள்ளிட்டோர் பெண்கள் பிரிவிலும்  பங்கேற்றனர்.

ttt

இந்நிலையில் நார்வே செஸ் தொடரில் 3 சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகளுடன் தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதலிடம் கிளாசிக்கல் செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை முதல் முறையாக வீழ்த்தினார் பிரக்ஞானந்தா; 2ஆவது சுற்றில் உலக சாம்பியன் டிங் லீரனிடம் தோற்ற நிலையில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்