• March
    24
    Sunday

Main Area

Main



சுனைனாவின் காதலர் இவர் தானா? அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்! 

சுனைனா
சுனைனா
Loading...

சென்னை: நடிகை சுனைனா முதல் முறையாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகனவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி சில கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சிறிது காலமாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நிலா நிலா ஓடி வா' என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

sunanina

இந்நிலையில் சுனைனா  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் சற்று நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

From the archives

A post shared by Sunainaa (@thesunainaa) on

இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இவர்தான் உங்களுடைய காதலரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால்,சுனைனாவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை. 

 

2018 TopTamilNews. All rights reserved.