• June
    25
    Tuesday

Main Area

Super Star

ரஜினிகாந்த்

பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி 5ம் வகுப்பு பாட புத்தகத்தின்  இடம்பெற்றுள்ளது அவர்  ரசிகர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


ரஜினிகாந்த்

'என் ஃபோன்ல இருக்க ஒரே கேண்ட்டிட் புகைப்படம் இது தான்’: வைரலாகும் சூப்பர் ஸ்டார் லேட்டஸ்ட் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 




darbar

’தர்பார்’ படத்தைப் பாதியில் நிறுத்தி அரசியலில் அதிரடி எண்ட்ரி கொடுக்கும் ரஜினி...

தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி இம்முறை உறுதியாக அறிவிப்பார். அப்போது நல்ல ஒரு முடிவு வரும்.


ரஜினிகாந்த்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

தமிழ் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.


தர்பார்

தர்பார் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தர்பார்

ரஜினியின் தர்பார் டைட்டிலும் காப்பி! அடுத்த பஞ்சாயத்தைக் கூட்டிட்டாய்ங்க...!

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். 


தர்பார்

‘நீங்க முடிவு பண்ணிக்கங்க… நான் நல்லவனா...கெட்டவனா...ரொம்ப கெட்டவனான்னு…’சூப்பர் ஸ்டாரின் இரண்டு கெட்-அப் ரகசியம்!

இன்று பிரபல அரசியல் தலைவர்கள் எல்லாம் எந்த தொகுதியில் பிரசாரம் பண்ணுகிறார்கள் என்பதெல்லாம் பின்னுக்கு தள்ளி,சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தர்பார்’தான் இன்னிக்கு ட்ரெண்டிங்.


ரஜினிகாந்த் -

சூப்பர் ஸ்டார்...லேடி சூப்பர் ஸ்டார்...எதிர்பார்ப்பை எகிறவைத்த லைக்கா!

நடிகர் ரஜினிகாந்த் -ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய திரைப்படத்தின் ஷுட்டிங் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினி

வசிப்பது வாடகை வீட்டில்,தலைவனுக்காக லட்சங்களை வாரி இறைத்த ரஜினி ரசிகர்!?

திருச்சி ரஜினி மக்கள் மன்ற ரசிகர் ஒருவர் ரஜினியின் அப்பா, அம்மாவுக்குக் கட்டிய மணிமண்டபத்தை ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் நேற்று திறந்து வைத்துள்ளார்.


petta

பேட்ட' படத்தையடுத்து ரஜினியின் அடுத்த பிரம்மாண்டம்: வைரலாகும் போஸ்டர் 

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய சுவரொட்டியை கூடுதலாக பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்




karthik suburaj

மாஸாக திரும்ப வந்த சூப்பர் ஸ்டார்: கார்த்திக் சுப்புராஜ் காலில் விழுந்த ரஜினி ரசிகர்!! 

என் தலைவனை மாஸாக திரும்ப கொடுத்துட்டியே என்று 'பேட்ட' பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் காலில் விழுந்து ரசிகர் தெரிவித்துள்ளார்


petta

மரண மாஸ் காட்டும் 'பேட்ட' !!; அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் டோலிவுட்டிலும் பட்டையை கிளப்பி வருவதால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது



rajinikanth

நம் நட்பு தொடரட்டும்: சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய உலகநாயகன்!

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாளையொட்டி அவரது நண்பரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.


2point0

10,000 திரையரங்குகளில் ரிலீசாகும் ‘2.0’: சாதனை வேட்டையை தொடங்கிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகும் என கூறப்படுகிறது.


2018 TopTamilNews. All rights reserved.