• March
    21
    Thursday

Main Area

tamilnadu

election

18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் - தி.மு.க விற்கு எதிரான வியூகமா ?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 - ஆம் தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் இணைந்து காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவி...


ஜெயலலிதா

அம்மாவுக்கு அல்வா கொடுத்து கொன்று விட்டார்கள்: அதிமுக அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்தபோது  இனிப்பு கொடுத்ததே  அவரது மரணத்திற்குக் காரணம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். 


திருச்சி காந்தி சந்தை

இதை செய்யுங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்: அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த திருச்சி மக்கள்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு  திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் சங்கம் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைவரது கவனத்தையும்  ஈர்த்துள்ளது.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி

2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்: இன்று முதல் தொடக்கம்!

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைக்கிறார்.


காகம்

காசியில் கருடன் பறக்காது என்பது தெரியும்! தமிழ் நாட்டில் காக்கா பறக்காத ஊர் தெரியுமா!?

தமிழ் நாட்டில் ஏராளமான அதிசயங்கள் உண்டு.வெளியில் தெரியாத பல ரகசியங்களும் உண்டு. அந்த வகையில் ஒன்றுதான் இந்த செய்தியும்!டிஎஸ்பியாக தேர்வான சரோஜா

வெற்றிக்கு வறுமை ஒரு தடையா? விடாமுயற்சியால் டிஎஸ்பி-யான சாதனை பெண்!

வறுமையிலும் கடுமையான உழைப்பால்  சரோஜா என்ற பெண்  என்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார். 


பியூஷ் கோயல் (கோப்புப்படம்)

விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி: பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்!

பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.


 அமித் ஷா

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகம் வருகை!

மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகப் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்tamilisai

டிக் டோக்கை தடை செய்தால் எனக்கு தான் மகிழ்ச்சி; என்னை கிண்டல் செய்கிறார்கள்: தமிழிசை ஆதங்கம்!

டிக் டோக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


admk

அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் : கால அவகாசம் நீட்டிப்பு என தகவல்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. 


modi

இன்று தமிழகம் வரும் மோடி: திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.


ramadoss

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்!

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


chinnathambi

சின்னத்தம்பியின் முன் நின்று பேச்சுவார்த்தை நடத்திய போதை ஆசாமி!

குடிபோதையில் சின்னதம்பி யானையின் முன் நின்று கொண்டு, யானையை கையெடுத்து கும்பிட்ட நபரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


tiktok

தொடரும் டிக் டோக் அவலம்: கைதான இரண்டு கல்லூரி மாணவர்கள்;காரணமான வீடியோ இது தான்?

கல்லூரி மாணவர்கள் இருவர், காவல்நிலையம் முன்பு  டிக் டோக்  ஆப்பின் மூலம் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியதால்  கைது செய்யப்பட்டனர்.


annauniversity

வினாத்தாள் லீக்: அதிரடி முடிவெடுத்த அண்ணா பல்கலைக்கழகம்!

தேர்வு வினாத்தாள் வெளியான புகார்களால் அண்ணா பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது தற்காலிய விரிவுரையாளர்கள் வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள...suicide

போலீஸ் தரக்குறைவாக திட்டியதால் கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: அப்டேட் என்ன தெரியுமா?

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ரயில்வே காவல் உதவிஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


2018 TopTamilNews. All rights reserved.