• June
    20
    Thursday

Main Area

Tamilnadu Government

உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பதுடன் உடலுறவு கொண்டால் குற்றமல்ல; உயர் நீதிமன்றம் அறிவுரை!

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும்


கோப்புப்படம்

தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை; அரசானை வெளியிட்டது தமிழக அரசு!

அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடனும், அதன் மீதான பரிசீலனை இன்றும் முடிவடைந்தது


கே.பாலகிருஷ்ணன் (கோப்புப்படம்)

விவசாய சங்கத் தலைவர்கள் சிறையில் அடைப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் சிறையில் அடைத்த தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது



விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட 201 பேருக்கு 'கலைமாமணி' விருதுகள் அறிவிப்பு

2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது



chennaihighcourt

பிளாஸ்டிக் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?- மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என கேள்வி கேட்டு அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது


mekedatuDam

மேகேதாட்டு: மத்திய அரசிடம் கர்நாடகா விரிவான திட்ட அறிக்கை தாக்கல்

தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது


supremecourt

மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது


chennaihighcourt

அண்ணா பல்கலை.,புதிய தேர்வு விதிகள்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



supremecourt

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமிக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது


supremecourt

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது


duraimurugan

காவிரியில் கர்நாடகா ஒரு அணையா? இரண்டு அணையா? சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

காவிரியில் கர்நாடக அரசு ஒரு அணை காட்டுகிறதா? அல்லது இரண்டு அணை காட்டுகிறதா? என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.



supremecourt

மேகேதாட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது


tamilnaduassembly

மேகேதாட்டு விவகாரம்: நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மறுநாள் மாலை தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ளது


ponmanickavel

சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது


supremecourt

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்

மேகேதாட்டுவில் அணை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய நீர்வளத்துறையின் ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது


doss

மின்பாதைகளை பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

ஒட்டுமொத்த மின்பாதைகளையும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.