பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை : ஓப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆர்டர் செய்யலாம்!!

 
ttn

ஓப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

 5ஜி மாடல் கொண்டது ஓப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன். இந்த மொபைல் போனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு 16 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதை வாங்க விரும்புவோர் flipkart தளத்திற்கு சென்று உடனடியாக இந்த தள்ளுபடியை பயன்படுத்தி , தங்களுக்கான போனை புக் செய்து கொள்ளலாம்.  அத்துடன் பேங்க் ஆபர்கள் மற்றும் பழைய மொபைல் எக்ஸ்சேஞ்ச் மூலம் செய்வதன் மூலம் இந்த மொபைலை ரூபாய் 20 ஆயிரத்திற்கு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

ஓப்போ ரெனோ  7 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி  ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூபாய் 47 ஆயிரத்து 990.  இது பிளிப்கார்ட்டில் 16 சதவீதம் தள்ளுபடியின்  படி ரூ.39,999-க்கு ஆர்டர்  செய்துகொள்ளலாம்.  இதன் மூலம் 7991 தள்ளுபடி கிடைக்கும்.  பழைய மொபைல் எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.19,500 வரை தள்ளுபடி கிடைக்கும்

வங்கி ஆஃபர்கள்  

tn

*ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு - ரூ.3,000 வரை 10% உடனடி தள்ளுபடி 
*பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு - ரூ.4,000 வரை 10% உடனடி தள்ளுபடி 
*ஸ்டாண்டர்டு சார்ட்டட் கிரெடிட் மற்றும்  டெபிட் கார்டு, EMI - ரூ.4,000 தள்ளுபடி 
*HDFC பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு - ரூ.2,000 தள்ளுபடி 
*ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு EMI முறை -ரூ.4,000 தள்ளுபடி பெறலாம்.