ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக களமிறங்கிய த்ரெட்ஸ் ஆப்

 
th

ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப் ஆன த்ரெட்ஸ்.    மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் இதை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.  ‘த்ரெட்’ ஆப் ட்விட்டர் போன்ற பயன்பாட்டிற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

tn

 ‘த்ரெட்’ ஆப்பில் 500 வார்த்தைகள் வரை பயன்படுத்த முடியும்.  இன்ஸ்டாகிராம் மூலம்  இந்த ஆப்பில் உள்நுழைவு செய்து கொள்ளலாம். இதில் புகைப்படங்கள், ஷார்ட்ஸ்,  வீடியோக்களையும் பகிரலாம்.ட்விட்டரை போலவே பல அம்சங்கள் இதில் இருப்பதால், ட்விட்டருக்கு கடும் சவாலானதாக  த்ரெட்ஸ் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 



அந்த வகையில் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் இயங்கி வரும் டாப் தமிழ் நியூஸ் வெப்சைட் தற்போது த்ரெட்ஸ் ஆப் -லும் https://www.threads.net/@toptamilnews_ இணைந்துள்ளது. எனவே த்ரெட்ஸ் ஆப்பில்  டாப் தமிழ் நியூஸ் பக்கத்தை பாலோ செய்து உண்மை செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.