புதுச்சேரியில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை..

 
school leave school leave
புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்.