1,083 காலி பணியிடங்கள்.. பொறியியல் சார்நிலை பதவிகள் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 
tnpsc

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அறிவிப்பு:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  

துறை  : ஊரக வளர்ச்சித் துறை

பணி விவரம்  : ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிகள்

மொத்த காலிப்பணியிடங்கள் : 1,083

TNPSC

இளநிலை வரைதொழில் அலுவலர்  - 794  பணியிடங்கள்

இளநிலை வரைதொழில் அலுவலர் - 236 பணியிடங்கள்  ( நெடுஞ்சாலைத்துறை )

இளநிலை வரைதொழில் அலுவலர் - 18  பணியிடங்கள் (பொதுப்பணித்துறை)

வரைவாளர் நிலை பணி - 10 பணியிடங்கள் ( நகர ஊரமைப்பு துறை )

போர்மேன்  -  25 பணியிடங்கள் (  தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை)

tnpsc

விண்ணப்பிக்க கடைசி நாள்  :  04 மார்ச் 2023

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள :  09 மார்ச் - 11 மார்ச் 2023 வரை

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் :  27 மே 2023

இந்த தேர்வில் ஒவ்வொரு பணிக்கும் ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது.  விண்ணப்பிக்கும் வழிமுறை, கல்வித் தகுதி, பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் அதிகாரப்பூர்வ முகவரியான   https://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக  அறிந்து கொள்ளலாம்.