தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

 
exam

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,084 பேர் தேர்வெழுத உள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை 4,46,471 மாணவர்கள், 4,40,499 மாணவிகள் எழுதுகின்றனர். 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு முறைகேடுகளை தடுக்க 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.