11 நகராட்சிகளின் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!
May 29, 2025, 13:35 IST1748505929429
தமிழகத்தில் 11 நகராட்சிகளின் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 நகராட்சிகளின் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழனி, திருச்செங்கோடு, குன்றத்தூர், உடுமலைப்பேட்டை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது
மாநில அரசு நிர்ணயித்த வருவாய் அளவுக்கு உட்பட்டு இருந்ததால் நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டன. சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி நகராட்சிகளின் தரத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியது.


